நிலை

பரிசலில் ஏறியவன்,
அதை ஓட்டத்தெரியாமல்,
அதே இடத்தில்,
சுழன்று கொண்டிருக்கிறான் !
நானும் அதேபோல்,
உன் மனமேறி,
அலைந்து கொண்டிருக்கிறேன்,
அடுத்த நிலை எதுவென்று அறியாமல் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (9-Apr-15, 7:46 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : nilai
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே