காலம் உரைக்கும் கதை
கல்லறைக்குப் போகுவரை கண்ணே உனையும்இம்
மண்ணிலுள்ள மட்டும் மனதாரக் காதலித்து
ஞாலத்தில் எந்நாளும் நின்றிடும் நம்காதல்
காலம் உரைக்கும் கதை .
கல்லறைக்குப் போகுவரை கண்ணே உனையும்இம்
மண்ணிலுள்ள மட்டும் மனதாரக் காதலித்து
ஞாலத்தில் எந்நாளும் நின்றிடும் நம்காதல்
காலம் உரைக்கும் கதை .