முக்கண்ணனே

பிறைநதி சூடிய பித்தனின் பேரருள் பெற்றிடவே
நிறையுள பக்தரும் நித்தமும் போற்றுவர் நெஞ்சுருகி
மறைமொழி யோத மகிழ்வுடன் கேட்டிடும் மாநடனே
முறையுடன் வேண்டிட முக்தியுந் தந்திடு முக்கண்ணனே ....!!!