அளவான பணம் - அமைதியான வாழ்க்கை - ஆனந்தமான மன நிலை - ஆரோக்கியமான உடல் நிலை - 12025

நிம்மதியான உறக்கம்
நிறைவான செல்வம்....!!
எல்லோருக்கும் இது பிடிக்கும்
எனினும் பணச் சனி பிடிக்கும்..!!
பின் வருமா உறக்கம்
பணமே பழக்கம்.....!!
நிம்மதியான உறக்கம்
நிறைவான செல்வம்....!!

எழுதியவர் : ஹரி (10-Apr-15, 1:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 108

மேலே