அப்பாடி

பரபரத்து ஓடிபிடித்து
அப்பாடி
ஒருவழியாய் இடம்பிடிச்சசு..
இனி இறங்கும் இடம் வரும்வரை
நிம்மதியாய் தூங்கலாம் ! ?

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி ந (10-Apr-15, 3:37 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 53

மேலே