எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு

உமது சிந்தனை ஏய்த்து சாதனைகள் மட்டுமல்ல, சாந்தமும்!

உமது எழுதுகோல் ஏய்த்து காவியம் மட்டுமல்ல, தனிமையும் !

உமது நூல்கள் ஏய்த்து சரித்திரம் மட்டுமல்ல, பிரிவையும் !

எழுதியவர் : திலீபன் சுந்தர் (10-Apr-15, 3:36 pm)
சேர்த்தது : திலீபன் சுந்தர்
பார்வை : 154

மேலே