தந்தது நீ என்பதால்

உலகின்
ஒட்டுமொத்த
சந்தோசத்தையும் ...

உலகின்
ஒட்டுமொத்த
கண்ணீரையும் ...
ஒன்றாக தந்தவன்

நீ


தந்தது


நீ
என்பதால்
இரண்டையும்
ஏற்று கொண்டு வாழ்கிறேன் ...!

(என் காதலி முதல் முறையாக எழுதிய கவிதை ...!)

எழுதியவர் : சஞ்சனா (11-Apr-15, 12:18 pm)
பார்வை : 245

மேலே