கில்லாடிப் பசங்க

அவரவர்களுக்குக் கொடுத்த 'டி ஸ்கொயரை' அவரவர்கள்
'டேபிள் டிராயரி'ல் வைத்துக் கொண்டிருந்தனர்

அங்க என்னப்பா பேசிக்கிட்டே இருக்கீங்க
'டிராயிங் மாஸ்டர்' ஜெயராமன் கேட்கிறார்

கிருஷ்ணன்(நான்) ஒன்னுமில்லை சார்
கண்ணன் கிருஷ்ணா கிட்டே
ஒன்னிதுல என்னிதுவ வைக்காட்டன்னு கேக்கிறான்

என்னப்பா கிருஷ்ணன் சொல்லற

கண்ணன் 'டேபிள்ள டிராயர்' இல்லையாம் அதான்
ஒன்னிதுல என்னிதுவ 'டி ஸ்கொயரை' வைக்கட்டான்னு
கிருஷ்ணாவைப் பார்த்து கேக்கிறான் கண்ணன் என்றேன்.

கொஞ்ச நேரத்துல ஆடிப்பிட்டேன்பா
இந்த கிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணா மூன்று பேரும்
பயங்கரக் கில்லாடிப் பசங்க என்கிறார் மாஸ்டர் ஜெயராமன்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (11-Apr-15, 10:12 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 259

சிறந்த நகைச்சுவைகள்

மேலே