சபாஷ்
அதுவோ ஊத்துக்குளி வெண்ணைக்கடை
வெண்ணை ஒரு கிலோ வெண்ணை கொடுங்க என்று கேட்டதற்கு
என்ன வெண்ணை என்றா கூப்பிடுகிறாய் என்று
என்னைக் கோபிச்சிக்கிட்டாரு கடைக்காரர் என்றான்
இனிமேல் அப்படிக் கேட்காதே
இப்படிக் கேள் என்றேன்
சரியான வெண்ணை
பரமாத்மா கிருஷ்ணனுக்குப் பிடித்த வெள்ளை வெண்ணை கொடுங்க
என்று கேள் என்றேன்.
சபாஷ் சரியான வெண்ணை என்றான்