சர்வர் சுந்தரம்

"ஏன்பா....சர்வர்....என்ன இது..? தட்டுல பாதி சாப்பாடும்....பாதி சில்லறை காசும் வச்சு கொண்டு வந்திருக்கே....?!"


"சார்....நீங்க ரொம்ப நல்லவரு சார்....!!"


"யோவ்....நான் என்ன கேட்குறேன்...நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க....??!!"


"அதில்ல சார்.... நானும் இந்த ஒரு வாரமா பார்த்துகிட்டு இருக்கேன்... நீங்க ஆர்டர் பண்ணி சாப்பிடறுதுல பாதியை அப்படியே வச்சுடுறீங்க....அது வீணா குப்பைக்குத்தான் போகுது சார்... அதான் சார் இப்படி... நீங்க எப்பவும் போல பாதிய சாப்பிட்டுட்டு தட்டை குடுங்க சார்.... மிச்சத்த நான் பார்த்துக்குறேன்.....!!!

"?????????!!!!!!!!!!!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (11-Apr-15, 7:15 pm)
பார்வை : 563

சிறந்த நகைச்சுவைகள்

மேலே