என் தங்கை

என் அன்னை அவள் என்னை
திட்டும் நொடியில் அழகாய்
சிரித்து...
அவளுடன் பொய் சண்டையிட்டு...
என் கன்னம் கிள்ளி செல்லம்
கொஞ்சும்

குட்டி தேவதை!!!
என் தங்கை...

எழுதியவர் : விக்னேஷ் பாண்டியன் (11-Apr-15, 11:24 pm)
Tanglish : en thangai
பார்வை : 1709

மேலே