விரைவில் உருவாக்கு
கடவுளே இந்த உலகில்
பேப்பர் இல்லாத கல்வி முறையையும்
பேப்பர் இல்லாத வேலை வாய்ப்பையும்
விரைவில் உருவாக்கு
அப்போதாவது என் தந்தை
என்னை குப்பை அள்ள அனுப்பமாட்டார் அல்லவா …!
கடவுளே இந்த உலகில்
பேப்பர் இல்லாத கல்வி முறையையும்
பேப்பர் இல்லாத வேலை வாய்ப்பையும்
விரைவில் உருவாக்கு
அப்போதாவது என் தந்தை
என்னை குப்பை அள்ள அனுப்பமாட்டார் அல்லவா …!