கிறுக்கல்கள் பயணத்தில் நகைப்பு
நண்பன் : டேய் வேற வேலையே இல்லயா, எப்ப பாரு கவிதை கவிதைனு எழுதிகிட்டு. போங்கடா போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க
நான் : Sorry_டா மச்சி Sunday (Today) ஸ்கூலு லீவுடா
நண்பன் : ????!!!!
(இன்று கிறுக்கல்கள் 💕 2 கவிதையை முகநூலில் பதிவு செய்ததால் உண்டான நகைப்பு)