காரட்டு ஒரு கிலோ
என்னாது இருபத்தி ரெண்டு காரட்டு இருபத்தி மூணாயிரம் ரூபாயா... எங்க ஊரு கடையில ஒரு கிலோ காரட்டே இருபது ரூபாய்க்கு கிடைக்குமே....
விலையை கேட்டதுமே உனக்கு மூளை குழம்பிருச்சு போல... நான் சொன்னது தங்கத்தை.. நீ சொல்றது காய்கறிய... சரியா...?
ஹி ஹி....