புலிப் பரம்பரை

நன்பர் 1:டேய் நாங்கலாம் புலிப் பரம்பரைடா !
நன்பர் 2:நேற்று உன் பொண்டாட்டி உன்னை அந்த அடி அடிச்சாலே அதை மறந்திட்டாயாடா ?
நன்பர் 1:அவ புலியை முறத்தால் அடித்து விரட்டிய மறத் தமிழச்சியின் பரம்பரைடா !

எழுதியவர் : இலக்குவன் இளங்கூரான் (13-Apr-15, 8:26 pm)
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே