பேரின்ப தேடல்…

கனவே .., கவியே..,
கண் திறந்தால் வாராயோ..?
புனலோ…, அனலோ..,
புலம் பெயர்ந்து போவாயோ..?
மறைபொருள் காண
மனம் தானே நாவாயோ..?
பிணவாசம் கடந்து
பேரின்பம் தாராயோ..?

எழுதியவர் : அஞ்சா அரிமா (13-Apr-15, 11:33 pm)
பார்வை : 89

மேலே