கைப்பேசி

காதல் இனிக்கும்-பொழுது
கைப்பேசி உன் நண்பனாகிறான்
அதே காதல் கசக்கும்-பொழுது
உன் நண்பன் எதிரியாகிறான்

எழுதியவர் : தீனதரிஷினி ரவி (14-Apr-15, 12:10 am)
சேர்த்தது : தீனதரிஷினி ரவி
Tanglish : kaippesi
பார்வை : 185

மேலே