வாழ்த்து
உன்வாழ்த்துப்பா யான் பார்த்து
------- உவப்பிலா அகமகி ழ்ந்து
எந்தன் தமிழ்ப்பாத் தொடர
-------- எல்லாம் வல்ல இறைமையை
தலைமேல் கைகள் குவித்துத்
----------தமிழுக்கு நன்றி தனை
சொல்லிட விழைந்து தமிழ்ச்
-------- சொற்கள் தேடுகின் றேன் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
