தேவி துதி 2 வித்யா பாரதி
விவேகத்தால் ஆனந்தித் தான்காவி ஞானி
விவேகத்தால் சத்தி போற்றினான் பாரதி
சத்தியம் விவேகமென் றுரைவித்யா பாரதி
தத்துவ ஞானசோதி யேஏழை எனக்கே !
கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
படிக்கவும் கருத்தினில் வைக்கவும்
விரும்பினால் துதிக்கலாம்