தேவி துதி 1 புவனேசுவரி

புவனேசுவரி
~~~~~~~~~~~~
ஓங்கார நாயகி உத்தமி உயர்தேவி
ரீங்கார வண்டமர் மலர்மாலை மேனியள்
ஹுங்கார ஓசையில் உலகெழும் விழுமே
ஹ்ரீங்கார புவனேசு வரிதேவி யவளே !

கவின் சாரலன்

கவிக் குறிப்பு : துதியுங்கள் தேவி புவனேசுவரி யை
சித்திரை புதிதாய் புலரும் பூவாய் மலரும் பொன்னாய் வளம் கொழிக்கும்
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

துதிக்கு கருத்துத் தேவையில்லை கருத்தில் வையுங்கள் போதும்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-15, 11:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே