முடியாமல் முடிவதே

என்னுள் நீ
ஏற்படுத்திய மாயத்தை
முழுதாய் விவரிக்க
முயலும் போதெல்லாம்
முடியாமல் முடிவதே
கவிதை......

எழுதியவர் : அற வொளி (14-Apr-15, 12:50 pm)
பார்வை : 108

மேலே