காதல்

உன் நிழல் என நானும்

என் நிழல் என நீயும்

மனதில் எழும் ராகம்

சேர்ந்திட மனம் ஏங்கும்

தனிமையில் சில நேரம்

உன் முகம் வந்து போகும்

காதலில் பல நேரம்

தனிமையில் புலம்ப தோன்றும்

எழுதியவர் : ருத்ரன் (14-Apr-15, 12:31 pm)
Tanglish : kaadhal
பார்வை : 113

மேலே