என்ன சொல்றீங்க

வக்கீல் : இந்த வழக்கில்
உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?

Mr.திருடன்: அடுத்த தடவை
அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி.. என்ன சொல்றீங்க..?

எழுதியவர் : முகநூல் (14-Apr-15, 4:35 pm)
Tanglish : yenna solreenga
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே