பிஃகர்
என்ன மாப்ள...வீட்ல நிறைய பிஃகர் இருக்கு போல
என்ன பிஃகரா
பின்ன சாமியா... பிஃகர் தானே அது
இல்ல...சாமிப்படம்
ஓ...சாமிய பிஃகர் ஆக்கி ' சைட்' அடிக்கிற...ஜமாய்... நல்லா இரு. பாத்து மாப்ள...பக்தி முத்தி பிரேம் கண்ணாடிய ஒடச்சிரப் போற...கையில ரத்தம் வந்துரும்
என்ன மாப்ள...!?
என்ன நொன்ன மாப்ள... வீட்ல 'சைட்' அடிக்கிற...தீவாளி அன்னிக்கு பிஃகர வெடிச்சுக் கொளுத்தற... நீ எப்பேர் பட்ட ஆளு... போதைல இருக்கிறவனுக்கு பிஃகரு சாமியாத் தெரியும் அம்மா பொண்ணு அக்கா தங்கை இவங்க மனைவியாத் தெரியும் கயிறு பாம்பாத் தெரியும் நண்பன் பகைவனாத் தெரியும் போதை தெளியட்டும்...நான் எதுக்கு வந்தேன்னு அப்புறம் சொல்லறேன். வரட்டா...