சமையல் யார் பண்ணுவா

தோழி 1 : நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல
இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?

தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு
மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.

தோழி 1 : ????

எழுதியவர் : Jokes Bank (14-Apr-15, 4:39 pm)
பார்வை : 200

சிறந்த நகைச்சுவைகள்

மேலே