நிச்சயம் முடிஞ்சாச்சு இன்னும்

பெண்: நிச்சயம் முடிஞ்சாச்சு இன்னும் ரோட்டில
போற பெண்களை பார்த்துட்டு இருக்கீங்க?

ராம்குமார்: டயட்ல இருக்கறப்போ சாப்பிடுற
அயிட்டங்களை பார்க்க கூடாதுன்னா எப்படி

(நன்றி: பழ செல்வராஜ்)

எழுதியவர் : முகநூல் (14-Apr-15, 4:42 pm)
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே