எதுக்கு திருட போகும்போது
"எதுக்கு திருட போகும்போது உன் பொண்டாட்டியே
கூட கூட்டிக்கிட்டு போறே..?."
"இந்த விலைவாசி காலத்துலே, திருடி சம்பாதிக்கறது
எவ்வளவு கஷ்டம்னு அவளுக்கு தெரியனும்னு தான்...!.."
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
