தேவி துதி 4 கலைவாணி

சேராதயி டம்சேர்ந்து தன்னிலை இழப்பான்
கூடாதநட் புகுறள் வழியும் மறப்பான்
தேராத இவனுள்ளத் திற்கும் ஒளிதருவாய்
தீராத மனநோய் தீர்த்திடும் கலைவாணியே !

கவின் சாரலன்

உலகிற்கு அபிராமி எனும் அருமருந்தே என்று சொல்லுவார்
அபிராமிப் பட்டர்.

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-15, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே