கேட்பான் அவன்
எல்லாம் அவன் செயல் என்று
ஏதும் செய்யாது சென்றால்
எங்கே உன் செயல் என்று
ஏளனமாய் அவன்
உன்னை கேட்பான் ...!
கடல் வற்ற காத்துஇருக்காதே மீன் பிடிக்க
உடல் ஊற்றட்டும் வியர்வை மீன் வளர்க்க ....!
தா . சுஜிமோன்

