இடைவெளி

எறும்பைக் கொன்றது
இடது பாதம்
முற்கள் குத்தின
வலது பாதத்தில்....
இரண்டு பாதங்களின்
இடைவெளியில்
உலக தத்துவம் ஒன்று
மண்ணாய் இறுகிக்
கிடந்தது....
கவிஜி
எறும்பைக் கொன்றது
இடது பாதம்
முற்கள் குத்தின
வலது பாதத்தில்....
இரண்டு பாதங்களின்
இடைவெளியில்
உலக தத்துவம் ஒன்று
மண்ணாய் இறுகிக்
கிடந்தது....
கவிஜி