மயானபூமி
நித்தம் நித்தம் குண்டுச்சத்தம்!
திட்டுத்திட்டாய் இரத்தச்சகதி!
காற்றில் உலவும் மாமிசத்துகள்கள்!
மனிதமலர்கள் கருகும் நாற்றம்!
தீவிரவாதத்தீக்கொள்ளியாய் வந்தது கூற்றம்!
இடுகாடாகுது புவியெனும் தோட்டம்!
நித்தம் நித்தம் குண்டுச்சத்தம்!
திட்டுத்திட்டாய் இரத்தச்சகதி!
காற்றில் உலவும் மாமிசத்துகள்கள்!
மனிதமலர்கள் கருகும் நாற்றம்!
தீவிரவாதத்தீக்கொள்ளியாய் வந்தது கூற்றம்!
இடுகாடாகுது புவியெனும் தோட்டம்!