சிகரெட்

முத்தமிட்டு என்னை கரைய வை
யுத்தமின்றி உன்னை மறைய வைக்கிறேன்
இப்படிக்கு சிகரெட்

எழுதியவர் : தமிழ் இனியன் (16-Apr-15, 8:02 am)
Tanglish : sikaret
பார்வை : 444

மேலே