கணவன்

என்னுடைய உயிரின் கருவானவன்
என்னிலுள்ள கருவின் உயிரானவன்

எழுதியவர் : தேவிஜெயந்தி (16-Apr-15, 6:53 pm)
சேர்த்தது : தேவிபாபு
Tanglish : kanavan
பார்வை : 3513

மேலே