மழலைச்செல்வம்

மாசற்ற முகமே-பத்து
மாசத்தின் சுகமே-எங்கள்
நேசத்தின் வரமே-உன்னை
அள்ள துடிக்குது என் கரமே.
வறண்ட என்னில் நீதான் உரமே
உன்னை பெற்றது என் அறமே!

எழுதியவர் : தேவிஜெயந்தி (16-Apr-15, 6:40 pm)
சேர்த்தது : தேவிபாபு
பார்வை : 590

மேலே