காதல் எனக்கு பிடிக்காது

காதல் எனக்கு பிடிக்காது ...
என்றாய் சந்தோசப்படுகிறேன் ...
என்னை பிடிக்கவில்லை என்று ...
சொல்லாமல் காதல் பிடிக்கவில்லை ...
என்றுதானே சொன்னாய் ...!!!
+
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (16-Apr-15, 6:09 pm)
பார்வை : 73

மேலே