உன் காதலுக்காக

காலமெல்லாம்
காத்திருப்பேன் -உன் ..
கரம் பிடிக்கவல்ல ...
உன் காதலுக்காக ...!!!
+
கே இனியவன்
அணுக்கவிதை

எழுதியவர் : கே இனியவன் (16-Apr-15, 6:03 pm)
Tanglish : un kaathalukkaga
பார்வை : 70

மேலே