தெரிந்தால் சொல்

என்னை பற்றி எனக்கும் தெரியாது
உன்னை பற்றி உனக்கும் தெரியாது
நம்மை பற்றி யாருக்குத்தான் தெரியும்
தெரிந்தால் சொல்லியனுப்பு

எழுதியவர் : கஜன் தம்பி (3-May-11, 11:15 pm)
சேர்த்தது : kajann
Tanglish : therinthaal soll
பார்வை : 377

மேலே