இதயம்

துடிக்கும் இதயத்தை
இணைத்து நீ !
இணைந்த இதயத்திற்கு
காவலும் நீ !
காமம் இல்லாத
காதலும் நீ .
இணையும் எல்ல
இனிமைகளும் நீ .
அதுவே நீ.

எழுதியவர் : (3-May-11, 10:30 pm)
சேர்த்தது : lakshmi
Tanglish : ithayam
பார்வை : 363

மேலே