பெண்மை நிலை
செல்விக்கும் திருமதிக்கும்
இடையே தயங்கி நிற்கிறது விரல்கள்
விண்ணப்பங்களை பூர்த்திசெய்கையில்
இளமையிலே பல இன்னல்களுடன்
வாழ்வை இழந்த பெண்மை......
ரேவதி.........
செல்விக்கும் திருமதிக்கும்
இடையே தயங்கி நிற்கிறது விரல்கள்
விண்ணப்பங்களை பூர்த்திசெய்கையில்
இளமையிலே பல இன்னல்களுடன்
வாழ்வை இழந்த பெண்மை......
ரேவதி.........