குழந்தைக்கான முத்தம்

சத்தமில்லாததை
முத்தமென்றே சொல்வதில்லை
குழந்தைகள்..!

எழுதியவர் : புதிய கோடாங்கி (17-Apr-15, 3:52 pm)
பார்வை : 68

மேலே