குழந்தைகளை நம்புதல்

கதை சொல்கிறது குழந்தை...
நம்ப முடியாதவர்களிடம்
ஒன்று சொல்ல வேண்டும்-
குழந்தைகளை நம்பலாமே...?

எழுதியவர் : புதிய கோடாங்கி (17-Apr-15, 3:50 pm)
பார்வை : 81

மேலே