மதமா சம்மதமா

உன் சாதி என்ன
மதம் என்னவென்று
எனக்குத் தெரியத் தேவையில்லை
உன் சம்மதம் மட்டுமே தேவை...

உன் நிறம் என்ன‌
நீ அணியும் சங்கிலியின்
கனம் என்னவென்று
எனக்குத் தெரியத் தேவையில்லை
உன் மனம் மட்டுமே தேவை...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Apr-15, 6:55 pm)
பார்வை : 180

மேலே