ஒரு முறை சொல்லி விடு

அழகே உன்னை ஆராதிக்கிறேன்
ஆண்டவன் கட்டளைப்படி
இதயத்தை திருடி விட்டாய்
ஈரமான ரோஜாவே
உயிரே உனக்காக
ஊரு விட்டு ஊரு வந்து
எந்திரன் போல் திரிகிறேன்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
ஐ லவ் யூ டா என்று
ஒருமுறை சொல்லி விடு ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (18-Apr-15, 11:09 am)
பார்வை : 153

மேலே