தூண்டில்

அன்பே.!
உன் விழிகள் மீன்களென்றாலும் - அது
தூண்டில் போடுவது எனக்கல்லவா...!!

எழுதியவர் : ஷாமினி குமார் (19-Apr-15, 12:42 pm)
Tanglish : thoondil
பார்வை : 79

மேலே