ஓவியம்

என்னவள் முகத்தை
ஓவியமாக வரைந்தேன்
அதிலுள்ள கண்களாவது
எனை பாா்க்கட்டும் என்று

எழுதியவர் : ஷாமினி குமார் (19-Apr-15, 12:51 pm)
Tanglish : oviyam
பார்வை : 130

மேலே