காதல் கவிதை
என் பலக் காயங்களுக்கு
கண்ணீர் மருந்தாக இருந்திருந்தால்
கண்ணீர்விட்டு அழுதிருப்பேனடி
என் காயங்களுக்கு
நீ மட்டுமே மருந்தாக இருப்பதனால்
ஏனோ என் இதயம் உன்னையையேத் தேடுதடி …………….!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

கொக்காகி மகிழ்...
மெய்யன் நடராஜ்
05-Apr-2025

படம்...
இ க ஜெயபாலன்
05-Apr-2025
