இதயக்குறியீட்டில்
உன் நினைவில் நான் அழும் போது எல்லாம் கண்ணீர் துளிகள் உன் இதயக் குறியீட்டில் தான் சிந்துகின்றன....
அன்பே...
அணைத்துவிட்டேன் கண்ணீர் துளிகளை அள்ளி... உன் இதயத்தையும் கூடவே....
. -கீர்த்தி