மான்

நீ துள்ளி போகும் அழகை பார்த்த பின்பு
மனமும் துள்ளுகிறது ஆனந்தத்தில்................

நீ கொண்ட புள்ளிகளை பார்த்த பின்பு
நான் போட்ட புள்ளி கோலமமும் தோற்ரதடி

நீ கொண்ட கொம்புகளை பார்த்த பின்பு
வீரத்திலும் நீ தோற்றவள் அல்ல

உஷாவாவும் தோல்வியை தழுவ வேண்டும்
உன்னுடன் ஓடும் போது

உன் அழகை ரசிக்க இரு கண்கள்
போதாது என நினைக்கும் போது

உன்னை ருசி பார்க்க
துடிக்கும் மனிதர்கள் எங்கே

எழுதியவர் : nandhini (19-Apr-15, 4:08 pm)
Tanglish : maan
பார்வை : 93

மேலே