கவிதைகள் பலவிதம்

இதயத்தில் வீழ்ந்த விதையாய் உணர்வு
உணர்வில் எழுந்த மனங்கள் அழுவதில்லை
வீழ்ந்தவர் வாழ்வு மலர்வது உண்மை
உணர்ந்திட்ட காதல் மறிப்பதில்லை என்றும்
மறித்தபின் மீண்டும் பிறப்பு

எழுதியவர் : கனகரத்தினம் (19-Apr-15, 8:05 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 172

மேலே