மௌனமே வார்த்தை ஆகும்

உண்மையான அன்பிற்கு
வார்த்தைகளே தேவை
இல்லை மௌனம்
ஒன்றே போதும்
நினைவுகளாக
புதைந்து கொள்ள

எழுதியவர் : துளசி (19-Apr-15, 7:16 pm)
பார்வை : 145

மேலே